சென்னை : உயரமான நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த வாரிசு நடிகரின் பிரச்சனையில் அவருடைய அப்பா தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். காதல் எப்படி வரும், ஏன் வரும் என்று சொல்ல முடியாது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காதல் வரலாம். அதுவும் சினிமாவில் எப்போ வேண்டுமானாலும் வரலாம். நடிகர் நடிகைகளுக்கு கேமிஸ்டி ஒர்க்கவுட்டாகி விட்டால், இருவருக்கும் இடையே காதல்