சென்னை: திருமணத்துக்கு பிறகு திருப்பங்கள் வரும் என நினைத்தால் அடுத்தடுத்து சோதனைகள் தான் நம்பர் நடிகைக்கு குவிந்து வருகிறது. காலடி எடுத்து வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடியா இருக்கே என ரொம்பவே ஃபீல் செய்து விட்டாராம். சொந்த வாழ்க்கையில் தான் ஏகப்பட்ட சர்ச்சைகள் குவிந்து வரும் நிலையில், சினிமாவிலாவது சாதிக்கலாம் என்று நினைத்தாலும், முதலுக்கே மோசம் வந்து