சென்னை: பிரபல நடிகரின் வாரிசு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில், சமீப காலமாக பெரிய படங்கள் ஏதும் கிடைக்காமல் தவித்து வருகிறார். காதலரையும் கொஞ்ச நாட்களாக பிரிந்து வரும் அந்த நடிகை திடீரென வெளிநாட்டில் சில மாதங்களாக டேரா போட்டுள்ளார். இந்நிலையில், வெளிநாட்டிற்கு என்ன காரியமாக நடிகை கிளம்பிச் சென்றார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. ஹன்சிகாவின் கோலாகல மெஹந்தி பங்க்ஷன்.. என்ன கலர்புல்லான போட்டோஸ்!