சென்னை: பார்க்க ரொம்பவே அழகாக இருக்கிறார் என அந்த நடிகையை தொடர்ந்து கோலிவுட் படங்களில் ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் அந்த நடிகையை புக் செய்து விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரிடம் இருந்து ஆக்டிங்கை வாங்குவதற்குள் அந்த இயக்குநர் படாதபாடு பட்டு வருகிறார் என பேச்சுக்கள் லீக் ஆகி உள்ளன. இந்நிலையில், கடுப்பின் உச்சிக்கே சென்ற