சென்னை: எப்படியாவது டாப் நடிகராக மாறி விட வேண்டும் என்பதற்காக அந்த இளம் நடிகர் எடுத்த அனைத்து முயற்சிகளும் அவர் சமீபத்தில் செய்த சிறிய தவறினால் சரிந்து விட்டது என்கின்றனர். ஆனால், அதற்கு காரணம் அவர் கூடவே இருந்து கொம்பு சீவி விட்ட சிலர் தான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், கெட்டதிலும் ஒரு நல்லது