சென்னை: உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாகவே நடிகை வாடி வரும் தகவல் முன்னதாகவே தெரிந்தும் கூட எட்டிப் பார்க்காத எக்ஸ், மீடியாவுக்கு விஷயம் தெரிந்ததும் விசாரித்தது நடிகையை மனதளவில் ரொம்பவே பாதித்து விட்டது என்கின்றனர். ஏற்கனவே உருகி உருகி காதலித்த கணவர் தனது லட்சியத்திற்கு தடையாக இருந்த நிலையில் தான் அந்த பிரிவே ஏற்பட்டது என்கிற