சென்னை: கோலிவுட்டின் பப்ளி நடிகை என கொண்டாடப்பட்டு வந்த நடிகை தனது உயிர்த் தோழிக்கே துரோகம் செய்து விட்டதாக சினிமா பிரபலம் ஒருவர் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். ஏற்கனவே அந்த விரல் நடிகருடன் காதல் வலையில் விழுந்து கிடந்த அந்த பப்ளி ஹீரோயின் அவரை சில காரணங்களுக்காக நம்பர் நடிகை கழட்டி விட்டதை போலவே கழட்டி விட்டு