சென்னை : விவாகரத்தான நடிகர் தற்போது டாக்டர் நடிகையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விவாகரத்தான இந்த நடிகர் நடித்த திரைப்படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அந்தபடத்தில் இவரின் நடிப்பை அனைவரும் பாராட்டும் அளவுக்கு மிகவும் பக்காவாக நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தது துணிவு படத்தில்