சென்னை: க்யூட்டாகவும் போல்டாகவும் நடித்து டோட்டல் சவுத் இந்தியா ரசிகர்களையே தன் வசம் ஈர்த்த அந்த பிரபல நடிகைக்கு திடீரென வந்த பிரச்சனை பலருக்கும் பெரிய ஷாக்கை கொடுத்தது. உடல் நலம் சரியில்லை என்றாலும், தான் நடித்த படங்களின் பணிகளை ரொம்பவே சிரமப்பட்டு நடிகை செய்து வருகிறார். தனது உடல்நலக் குறைவையே ப்ரொமோஷன் மெட்டீரியலாக பயன்படுத்தி சமீபத்தில்