எதையுமே ஒழுங்கா செய்ய மாட்டீங்களா? கோபப்பட்டு கத்திய மாஸ் நடிகர்.. அதுதான் காரணமா?

சென்னை: திடீரென மாஸ் நடிகரை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகளும் சர்ச்சைகளும் வெடித்த நிலையில், அதனால் மனதளவில் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். தனது டீமை அழைத்து எதையுமே ஒழுங்கா செய்ய மாட்டீங்களா என்றும் நடிகர் கத்தி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மாஸ் நடிகரின் படம் இத்தனை ஆண்டுகளாக பெரிய போட்டி இல்லாமல் வெளியாகி கல்லா கட்டின. ஆனால்,

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design