சென்னை: இளம் நடிகை ஒருவர் அடுத்தடுத்து பல படங்களில் அதிரடியாக கமிட் ஆகி நடித்து வருவதற்கு பின்னணியில் உள்ள காரணம் குறித்த ஆச்சர்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஸ்வர்யமான நடிகை பார்க்க அழகாக மட்டுமின்றி நடிப்பிலும் அசத்தி வருகிறார். தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் அடுத்தடுத்து அவர் புக் செய்யப்பட்டு நடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு