மும்பை: ஆண்டுக்கு அத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்களில் அந்த குமார் நடிகர் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு படம் ஓடாத நிலையில், பாக்ஸ் ஆபிஸ் நடிகர் திடீரென ஓய்வு அறிவிப்பை வெளியிட்டதற்கு பின்னணியில் பெரிய பிளானே இருக்கு என பேச்சுக்கள் கிளம்பி வருகின்றன. உலக சினிமாவையே தனது நடிப்பால் திரும்பி பார்க்க வைத்த