சென்னை: அந்த இரு போட்டி நடிகர்களின் சமீபத்திய படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும், இளம் மாஸ் நடிகருக்கு அதிக சம்பளம் கொடுப்பதை அறிந்த நடிகர்கள் இருவருமே தங்களின் சம்பளத்தை அதிரடியாக அதிகரித்து இருப்பது கோலிவுட் தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே முன்னணி நடிகர்கள் எல்லாம் கார்ப்பிரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே படம் பண்ண முடியும் என்கிற அளவுக்கு