சென்னை: அந்த ஆசை காரணமாக 2வது திருமணம் செய்த பின்னரும் இளம் நடிகையை விடாமல் டார்ச்சர் செய்து வருகிறாராம் அந்த பிரபல நடிகர் என்கிற அதிர்ச்சியான தகவல் சினிமா உலகையே ஷாக் ஆக்கி உள்ளது. முதல் மனைவி இருக்கும் போதே சில நடிகைகளுடன் அப்படி இப்படி தொடர்பில் இருந்து வந்தவர் அந்த பிரபல நடிகர். அதை பொறுத்துக்