போட்டி தான் பெருசா இருக்கு.. இண்டஸ்ட்ரி மேல அந்த ரெண்டு பேருக்குமே அக்கறை இல்லை.. விளாசிய பிரபலம்!

சென்னை: மற்ற மொழிகளில் எல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் போட்டியே இல்லாமல் வெளியாகி ரசிகர்களின் உதவியோடு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வருகிறது. ஆனால், இங்கே மட்டும் இன்னமும் ரசிகர்கள் சண்டையை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர் அந்த இரு பெரிய நடிகர்கள் என தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கடுமையாக சாடி உள்ளார். ஒரே நாளில் அந்த

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design