சென்னை: அடுத்து வெளியாக உள்ள தனது படத்தின் புரமோஷனை ஆரம்பிக்க ஆயத்தமாகி விட்டார் அந்த இளம் மாஸ் ஹீரோ. படத்தை பக்காவாக எடுப்பதை விட பிரம்மாண்ட பார்சல் பண்ணி விற்று விடுவதிலேயே பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நல்லா இருக்கோ, இல்லையோ முதல் நாளிலேயே முண்டியடித்துக் கொண்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் வேலையை மட்டும் கச்சிதமாக செய்து