முந்தைய சம்பவம் மாதிரியே ஆயிடுமோ.. அச்சத்தில் மாஸ் நடிகர்!

சென்னை : மாஸ் மற்றும் டாப் நடிகர்கள் இருவரின் படங்களும் பொங்கலையொட்டி மோதவுள்ளது. தனித்தனியாக வெளியானாலே இருதரப்பு ரசிகர்களும் மாற்றி மாற்றி மோதலில் ஈடுபடுவது வாடிக்கையாக நடைபெறும். இந்நிலையில் தற்போது இந்த இரு படங்களும் மோதுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துமோ என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சனி, ஞாயிற்றுகிழமையை கொண்டாட ஓடிடியில் வந்துள்ள புது வரவுகள்..உங்களுக்காக சில முக்கிய படங்களும்

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design