சென்னை: மாஸ் நடிகர் உடன் இந்த முறை நேரடி போட்டிக்கு டாப் நடிகர் மோதி பார்த்து விட முடிவு கட்டி விட்டார். எப்படியும் டாப் நடிகரின் படம் சொன்ன தேதிக்கு வராது, போட்டியை தவிர்த்து விடுவார் என எதிர்பார்த்த நிலையில், இந்த முறை போட்டி போட மும்முரம் காட்டி வருகிறார். மேலும், அந்த பெரிய நிறுவனம் டாப்