அந்த இயக்குநரை அரசியல் பக்கம் இழுக்க பலே திட்டம்.. அவருக்கும் அதுதான் ஆசையா?

சென்னை: தொட்டதெல்லாம் ஹிட் ஆகி வரும் நிலையில், அந்த இயக்குநர் அடுத்து அரசியல் பக்கமும் தாவப் போகிறார் என்கிற பேச்சுக்கள் பூதாகரமாக கிளம்பி உள்ளன. இயக்குநரின் ஆர்வத்தை பார்த்து பல அரசியல் புள்ளிகளும் அவருக்கு தூண்டில் போட்டு வருகிறார்களாம். அவரது அறிவாற்றல் தங்களுடன் இணைந்து செயல்பட்டால் பெரும் வெற்றியை பெறலாம் என பலரும் திட்டம் தீட்டி வருவதாக

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design