சென்னை: பிரம்மாண்ட அறிவிப்புடன் 3டி படங்கள் அறிவிக்கப்பட்டு பின்னர் அது குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படமாக வருவதும் ரசிகர்களை ஏமாற்றுவதும் தொடர்கதையாக மாறி உள்ளன. சமீபத்தில் பக்கத்து ஸ்டேட் நடிகரின் படம் அதே போல பில்டப் செய்யப்பட்டு தற்போது இதை ஒட்ட வைக்கத்தான் இத்தனை நாளா? என தூள் பாட்டி போல நெட்டிசன்கள் எட்டி உதைத்து செல்லும் நிலை