அந்த பெரிய போட்டியே இல்லைன்னு தெரிஞ்சிடுச்சு.. பிசினஸை டபுள் மடங்காக உயர்த்தும் மாஸ் நடிகர்!

சென்னை: மாஸ் நடிகர் படத்திற்கு பிசினஸ் ஆகவில்லை என்கிற நிலை இருந்ததற்கு காரணமே பக்கத்து ஸ்டேட்டில் பெரிய பட்ஜெட் ஹீரோவின் படம் வெளியாகிறது என்பதால் தான். ஆனால், சமீபத்தில் அந்த படத்துக்கு நேர்ந்த சம்பவத்தால், விநியோகஸ்தர்கள் எல்லாம் தற்போது மாஸ் நடிகர் படத்தை வாங்க போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதான் சரியான நேரம்

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design