ஹைதராபாத்: ஐட்டம் சாங் நடிகைகளே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு படு கவர்ச்சியாக படங்களில் நடித்து பான் இந்தியா நடிகையாகவே அந்த ஹீரோயின் மாறிவிட்டார். இளம் நடிகர் ஒருவருடன் சில படங்களில் இணைந்து மிகவும் நெருக்கமாக நடித்து வந்த அந்த நடிகை அவரையே காதலித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் விரைவில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொள்ள