சென்னை: பிரம்மாண்ட படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல் வேட்டை ஆடி வரும் நிலையில், எந்தவொரு பிரபலங்களும் படத்தை பார்த்தோம், நல்லா இருக்குன்னு வாழ்த்தவே இல்லையே என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நேரம் பிரபலங்கள் வாழ்த்து செய்தி போட்டிருப்பார்களே ஏன் போடவில்லை என்கிற கேள்விக்கு பதிலாக பெரிய இடத்தில் இருந்து வந்த அந்த