அடுத்தடுத்து பயங்கர அடி.. கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட தமாஸ் ஹீரோ.. கண் கலங்கிட்டாராம்!

சென்னை: சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவது அவ்வளவு எளிதான விஷயமில்லை. அதிலும் பல முன்னணி நடிகர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு டாப்பில் வருவதெற்கெல்லாம் கடின உழைப்பும் சரியான திட்டமிடலும் ரொம்ப அவசியம். ஆனால், அப்படி முன்னேறும் இளம் நடிகர் திடீரென சறுக்கி விட்டால், மற்ற நடிகர்கள் போட்டி போட்டு முன்னுக்கு வந்து விடுவார்கள். அப்படியொரு

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design