சென்னை: அந்த இயக்குநரிடம் ஜாலியாக இருந்தததால் தான் இப்படியொரு சரிவை சந்தித்துவிட்டீர்கள் என கூட இருந்த சில அல்லக்கைகள் ஏற்றிவிட, அடுத்த பட இயக்குநரிடம் தேவையில்லாமல் கோபித்துக் கொண்டாராம் இளம் மாஸ் ஹீரோ. சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறையிலும் வெற்றித் தோல்வி என்பது பகல் இரவு போல மாறி மாறித்தான் வரும். சரியாக திட்டமிட்டு ஒவ்வொன்றாக பார்த்து