சென்னை: அவார்டு நடிகையை திருமணம் பண்ணிக்கோ என அவரது அம்மா ரொம்பவே டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டாராம். சில பெரிய இடத்து பிள்ளைகள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களின் வரன்களை கூட அம்மணிக்கு காட்டி இருக்கிறாராம். ஆனால், இந்த ஃபீல்டில் உள்ள தனக்கு தன்னை முழுசா புரிந்து கொள்ளும் ஒருவர் அமைந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று