மாஸ் நடிகர் இப்படி ஆத்திரப்பட்டு பார்த்து ரொம்ப நாள் ஆச்சே.. அவரை அப்படி அப்செட் ஆக்கியது யார்?

சென்னை: தொடர்ந்து தனது அடுத்த படத்தின் காட்சிகள் கசிந்து வருவதால், இயக்குநர் மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்துள்ளார் மாஸ் நடிகர். இந்நிலையில், சமீபத்தில் அந்த பாடல் காட்சியும் லீக்காகவே பயங்கர கடுப்பாகி கத்தியே விட்டாராம். மாஸ் நடிகர் சமீபத்தில் இந்த அளவுக்கு சத்தம் போட்டு பார்த்ததே இல்லை என கோலிவுட்டே பரபரப்பாக பேசி வருகிறது. கட்டப்பாவிற்கு

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design