சென்னை: இதுவரை பல படங்களின் காட்சிகள் லீக் ஆன நிலையில், பதறாமல் இருந்த அந்த படக்குழு இந்த முறை மட்டும் அப்படி பதற காரணமே டூப் போட்டு நடித்த காட்சி அம்பலம் ஆனது தெரிந்து விட்டதால் தான் என்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், அந்தவொரு காட்சி மட்டுமின்றி படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் டூப் போட்டுத்தான் எடுக்கப்பட்டு இருப்பதாக