காமெடியும் பெருசா ஒர்க்கவுட் ஆகல.. தேவையில்லாமல் கிளாஷ் விட்டுட்டோமா.. கலக்கத்தில் நடிகர்!

சென்னை: ஜாலியா படம் பண்ணியே பாக்ஸ் ஆபிஸில் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார் அந்த இளம் மாஸ் ஹீரோ. முதல் முறையாக அந்த பெரிய பண்டிகையில் தனது படம் வெளியாகிறது என்பதே அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை அளித்தது. ஆனால், சமீபத்தில் வெளியான போட்டி படத்தின் டிரைலர் அவரை சற்றே கலக்கத்தில் ஆழ்த்தி இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விஜய்யிடம்

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design