சென்னை: பழைய நட்பு பாழாகக் கூடாதே என்பதற்காக சின்ன பட்ஜெட்டில் அந்த ஃபீல்ட் அவுட் ஆன இயக்குநருக்கு பிரைட் நடிகர் வாய்ப்பு கொடுத்த நிலையில், படத்தை இன்னமும் முடிக்காமல் தேவையில்லாத பிரச்சனைகளை பண்ணி இழுத்தடித்துக் கொண்டு இருக்கிறார் அந்த ஜாம்பவான் இயக்குநர். இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தனது கரியரே காலியாகி விட்டதே என