சென்னை: பிரியமான நடிகை சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் அவருக்கான சம்பளம் உயரவே இல்லை என ரொம்பவே புலம்பி வருகிறாராம். சினிமாவில் வாய்ப்பு கிடைத்த உடனே கிடுகிடுவென சில நடிகைகளின் வளர்ச்சி உச்சத்துக்கு சென்று கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள். ஆனால், பல நடிகைகள் சில பல லட்சங்களுக்கே காலம் முழுவதும் நடித்து வரும்