சென்னை : பிரபல இசையமைப்பாளரின் வலையில் முன்னணி நடிகை ஒருவர் சிக்கி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. பிரபலமாக இருந்தால் கிசுகிசுக்களில் சிக்குவது சகஜமான ஒன்றுதான், என்பதால், பலரும் இணையத்தில் பரவும் வதந்தி பற்றி கொள்ளாமல் இருக்கின்றனர். இசையமைப்பாளருக்கு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று, குடும்பத்தினர் பெண் பார்க்கும் வேலையை தொடங்கி உள்ளனர்.