சென்னை: ரிலீஸ் ஆகும் பெரிய படங்கள் எல்லாம் தங்கள் நிறுவனத்தின் மூலமாகத்தான் ரிலீஸ் ஆக வேண்டும் என திடீரென மீண்டும் அந்த பெரிய நிறுவனம் ரைஸ் ஆனது. ஆனால், இந்த வாரம் வெளியான இரண்டு பெரிய படங்களும் அந்த நிறுவனத்தை சுத்தமாக கண்டு கொள்ளவே இல்லையாம். இந்த நிலை இப்படியே இனி வரும் வாரங்களிலும் நீடிக்குமா? என்கிற