அனைத்து பாலிசியையும் மாற்றிய டாப் நடிகர்.. இந்த முறை பெரியளவில் புரமோஷன் பண்ண முடிவாம்!

சென்னை: தனக்கு என்ன தோன்றியதோ அது தான் சரியென இதுவரை நினைத்து வந்த அந்த நடிகரை கொஞ்சம் கொஞ்சமாக பேசி மாற்றியிருக்கிறாராம் அந்த இயக்குநர். நடிகரின் பேச்சைக் கேட்டு இரண்டு படங்கள் சொதப்பிய நிலையில், இந்த முறை அந்த தப்பு பண்ண வேண்டாம், இதில் பலரது வாழ்க்கை அடங்கி இருக்கு என்பதை நடிகர் நன்றாகவே புரிந்து கொண்டாராம்.

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design