அந்த இயக்குநர் பலரை முடிச்சு விட்டவர், அவர் படத்தில் நம்ம தலைவரா என அவரது ரசிகர்கள் அலறுகிறார்களாம். அந்த இயக்குநர் நன்றாகத்தான் படம் எடுப்பார் ஆனால் நம்ப முடியாத காட்சிகளை வைத்து சலிப்படைய வைப்பார், சின்னதலயே காலியாச்சு அவரால் என அலறுகின்றனர் ரசிகர்கள். தங்கள் தலைவர் இப்பத்தான் விருது எல்லாம் வாங்கி நல்ல படியா முன்னுக்கு வர்றாரு