சென்னை: மூத்த நடிகரை வரிசையாக பலரும் பாராட்டி வந்த நிலையில், மேடையேறிய அந்த ‘வி' நடிகர் வஞ்சப் புகழ்ச்சி அணி போல வச்சு செய்து விட்டதாக ட்ரோல்கள் குவியத் தொடங்கி உள்ளன. ‘வி' நடிகர் பேச ஆரம்பித்ததில் இருந்தே மூத்த நடிகரின் ரியாக்ஷன்கள் முற்றிலுமாக மாறியதையும் சுட்டிக் காட்டி கலாய்த்து வருகின்றனர். நடிகரின் அந்த குட்டி ஸ்டோரியால்