சென்னை: பைலிங்குவல் படங்கள் அதிகமாக முளைத்து வரும் நிலையில், அந்த இளம் காதல் மன்னன் நடித்த சண்டை படம் இரு மொழிகளில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளியானது. ஆனால், படம் வெளியான பிறகு முதல் பத்து நிமிடம் கூட பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் ட்ரோல் செய்து படத்தை டிசாஸ்டராக மாற்றினர். பல கோடி நஷ்டத்துக்கு இழப்பீடு