சென்னை: சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் அந்த ஒல்லி நடிகையும் பிரபலமானவர். பெரிய படங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சிறிய நடிகர்களின் படங்களில் தொடர்ந்து விடாமல் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில், வெப்சீரிஸில் அவருடன் இணைந்து நடித்த நடிகருடன் ரகசியமாக குடித்தனமே நடத்தி வருகிறார் என பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. சினிமாவில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்கிறேன்..ஆதாரத்துடனே கிசுகிசு பேசுகிறேன்.. பயில்வான் ரங்கநாதன்!