மீண்டும் ஏழரையை கூட்டும் காமெடி நடிகர்.. தயாரிப்பாளர்களை திணற வைத்து வருகிறாராம்!

சென்னை: ஏற்கனவே அந்த பிரம்மாண்டத்தை படாதபாடு படுத்தியதால் தான் நடிக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த காமெடி நடிகர். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இன்னும் முழுசா ஒரு படம் கூட வெளியே வரவில்லை, அதற்குள் அவரது ஆட்டம் அதிகரித்து வருவதாக ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்கிற பழமொழியை மட்டும்

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design