சென்னை: அப்படி ஆபாசமாக நடித்த நடிகையை நம்பி எந்த தயாரிப்பாளரும் அடுத்ததாக படம் எடுக்க முன் வரவே இல்லை. ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டே ஒதுக்கப்பட்ட அந்த நடிகை தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள கையில் இருந்த காசையும் சில ஃபைனான்ஸியர்களிடம் கடனாக வாங்கிய காசையும் வைத்து எடுத்த படம் நல்லவேளை தப்பித்து விட்டது. இந்நிலையில், பாவம்ப்பா அந்த