சென்னை : பட வாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டு வரும் நடிகைக்கு, வீடு தேடி வந்த வாய்ப்பு காதல் விவகாரத்தால் பறிபோய் உள்ளது. இதை நினைத்து சிரிப்பாதா?அழுவதா? என தெரியாமல் அந்த நடிகை புலம்பி வருகிறார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, பழையபடி அதே கெத்தை மெயின்டன் செய்து வருகிறார். வாய்தா பட நடிகை தற்கொலை வழக்கு..காதலனிடம் 3 மணி நேரம் விசாரணை..ஒரு தலைக்காதலா?