சென்னை: காமெடி நடிகர் ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், அவருக்கு உதவி செய்வதாக அறிவித்த காமெடி நடிகர் இதுவரை நேரில் சென்று சந்திக்கவோ, எந்தவொரு உதவியோ செய்யவில்லை என கிண்டல் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. கைவசம் பல படங்களை வைத்துக் கொண்டு நடித்து வரும் அந்த நடிகர் ஏன் கஷ்டப்படும் நடிகருக்கு உதவவில்லை என திரைத் துறையில் இருக்கும்