சென்னை: இளம் நடிகருடன் சீரியல் நடிகை ஒருவர் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாக அந்த நெகட்டிவ் பப்ளிசிட்டி பிரபலம் பேசியது தீயாய் பரவியது. நடிகரும் நடிகையும் ரகசிய குடித்தனம் நடத்தி வருகின்றனர் என அந்த பிரபலம் அவதூறு கருத்துக்களை அடுக்கி இருந்தார். இந்நிலையில், மறைமுகமாக அந்த பிரபலத்துக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல நடிகை அளித்த