சென்னை: சில சினிமா நடிகைகள் முதல் திருமணத்தை நடிகர்களுடனும் இரண்டாவது திருமணத்தை இயக்குநர்கள் அல்லது தயாரிப்பாளர்களுடன் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்டு உயிருக்கு உயிராக காதலித்த நடிகரை பிரிந்த நிலையில், அடுத்த திருமணத்துக்கு நடிகை ரெடியாகி விட்டாராம். அதுவும் ஒரு பெரிய தயாரிப்பாளர் உடன் விரைவில் தனது திருமணத்தை நடிகை