சென்னை: திருமணமான பிரபல நடிகருடன் மலையாள நடிகை ஒருவர் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன. காதலுக்கு பெயர் போன படங்களில் நடித்து வந்த அந்த மலையாள நடிகை சீனியர் நடிகருடன் ஜோடி போட்டு நடித்த நிலையில், அவரது மார்க்கெட் ஒட்டுமொத்தமாகவே காலியானது. சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காத நிலையில், பிரபல