சென்னை: நூடுல்ஸ் செய்ய ஆகும் நேரத்தை விட குறைவாக விமர்சனத்தை சொல்லி முடிக்கும் அந்த நெகட்டிவ் விமர்சகர் தேவையில்லாமல் அந்த நடிகருடன் வம்பிழுத்து இந்த வாரத்துக்கான பிழைப்பை ஓட்டுகிறார் என நடிகரின் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். சினிமாவில் தனக்கு பிடித்தவர்களுக்கு ஒரு மாதிரியும், பிடிக்காதவர்களுக்கு ஒரு மாதிரியும் செயல்பட்டு வருகிறார் அந்த விமர்சகர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.