சென்னை: பிரம்மாண்ட படம், மீண்டும் மாஸ் நடிகர் படம் என ரவுண்டு கட்டி வெயிட்டு காட்டி வருகிறார் அந்த மூன்றெழுத்து நடிகை. தொடர்ந்து தக்க வைத்து வந்த தனது இடத்தை திடீரென அதிரடியாக தகர்த்து விட்டாரே அந்த முன்னாள் நம்பர் ஒன் நடிகை என அப்செட் ஆகி உள்ளாராம் நம்பர் நடிகை. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான