தொடர் தோல்வி.. மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே மூட்டை முடிச்சியைக் கட்ட திட்டமிட்ட நடிகை.. புலம்பல்!

சென்னை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு படையெடுத்த அந்த பிரபல நடிகை தனது நடிப்பால் ஏகப்பட்ட நடிகைகளின் மார்க்கெட்டை காலி செய்தார். ஆனால், சமீப காலமாக நடிகையின் படங்கள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், நடிகை ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார். இயக்குநர்கள் நடிகைகளை நல்லா யூஸ் பண்ணி விட்டு ஹிட் கொடுக்காமல் ஏமாற்றி வருவதால் கவலையில்

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design