சென்னை: டிவி ஷோவில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகளில் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமானவர் அந்த நடிகை. ஜோக் சொல்றேன்னு மொக்கைப் போட்டு வரும் அவரை கிரிஞ்சு நடிகை என்றும் கிரிஞ்சு மேக்ஸ் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர்களின் பர்சை மனசாட்சியே இல்லாமல் அவர் காலி செய்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.