நானும் சம்பளத்தை ஏத்துறேன்.. பிரம்மாண்ட படத்துக்கு பிறகு வாரிசு நடிகர் பண்ணும் அலம்பல் தாங்கலையாம்!

சென்னை: சினிமாவில் நடிப்புக்கு பெயர் போன குடும்பத்தில் இருந்து வாரிசு நடிகராக வந்த அந்த இளம் நடிகர் இஷ்டத்துக்கு தனது சம்பளத்தை அதிகரித்துள்ளது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம். நேற்று வந்த நடிகர் எல்லாம் 10 கோடி 20 கோடி வாங்குறான், எனக்கு மட்டும் அதே பழைய சம்பளமா என திடீரென இஷ்டத்துக்கு தனது சம்பளத்தை ஏற்றியுள்ளராம்.

Post a Comment

© Tamil movies updates. All rights reserved. Premium By Raushan Design